என் மலர்
நீங்கள் தேடியது "The police are conducting a vehicle inspection"
- எஸ்.பி. உத்தரவு
- மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
கண்ணமங்கலம்:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி, கண்ணமங்கலம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான கண்ணமங்கலம் கூட்ரோட்டில் அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து அனுப்புகின்றனர்.






