என் மலர்
நீங்கள் தேடியது "ஞாயிற்றுக்கிழமை விடுமுறை"
- 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ெநரிசல்
- வாகன ஓட்டிகள் கடும் அவதி
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா சோதனைசாவடியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறைகள் தங்கள் ஊருக்கு சென்றவர்கள், மீண்டும் திரும்பி பணிக்கு செல்கின்றனர். இதனால் வானங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து பாதிக்கிறது.
அதன்படி வேலூரில் இருந்து ஏராளமான வானங்கள் நேற்று வந்தது.
வழக்கம் போல் நேற்றுசோதனை சாவடியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சோதனைசாவடியை கடந்து செல்ல நீண்ட நேரம் ஆனதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.






