என் மலர்
நீங்கள் தேடியது "DEMONSTRATION ஆர்ப்பாட்டம்"
பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து ஆலங்குடியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குடி வடகாடு முக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய ெ சயலர் சொர்ணக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,
பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயர்வைக்கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். மார்க்சிஸ்ட் வெனினிஸ்ட் ஒன்றிய செயலர் பாஸ்கரன்,
இந்திய கம்யூனிஸ்ட் கறம்பக்குடி ஒன்றிய செயலர் ஜேசுராஸ், ஒன்றிய துணைச் செயலாளர் தமிழ்மாறன் முருகன் மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜ் நகர செயலா ளர் முத்துக்கருப்பன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பவானந்தம் ஜெயரா ஜ் ராதா மணிமேகலை ஆறுமுகம் உள்ளிட்ட 20-க்கும் அதிகமானோர் பங் கேற்றனர்.






