என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Abhishekams for the Moolahs and descendants"

    • மூலவருக்கு சிறப்பு பூஜை
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    செங்கம்

    செங்கத்தில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவர், உற்சவர் மற்றும் கோவிலில் உள்ள அனைத்து சந்ததிகளிலும் மூலவர்களுக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து வண்ணமலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செங்கம்

    செங்கத்தில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவர், உற்சவர் மற்றும் கோவிலில் உள்ள அனைத்து சந்ததிகளிலும் மூலவர்களுக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து வண்ணமலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    ×