என் மலர்
நீங்கள் தேடியது "Speaker Embalam"
- புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் 58-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
- அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் 58-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பா.ஜனதா அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ், மத்திய இணைமந்திரிகள் ஜிதேந்திர பிரசாத்சிங், எல்.முருகன், புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தொலை பேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், முதல்-அமைச்சர் ரங்கசாமி, செல்வகணபதி எம்.பி, பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க.கிழக்கு மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சம்பத், செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்தி சேகர், தீப்பாய்ந்தான், ராஜாராமன், பா.ஜனதா மாநில செயலாளர் ரத்தினவேலு, மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, மற்றும் அரசு செயலாளர்கள் அரசு உயரதிகாரிகள், ஏ.டி.ஜி.பி, போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்த நாளையொட்டி ரெட்டியார் பாளையம், ராஜ்பவன், முத்தியா ல்பேட்டை, காலாப்பட்டு, அரியாங்குப்பம், உப்பளம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பிறந்த நாளையொட்டி அவரது ஆத வரவாளர்கள் மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் இழுத்தனர்.
அவரது சொந்த தொகுதியான மணவெளியில் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்ய ப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் தவளகுப்பத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படிருந்த விழாவில் கலந்து கொண்டு தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டனர்.
மேலும், 2 ஆயிரம் பேருக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது.
- புதுச்சேரி மாநில அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி லாஸ்பேட்டையில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
- இந்த கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நிர்வாகிகள் டாக்டர் உதயச்சந்திரன், ஸ்ரீதேவி, பீமாராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி லாஸ்பேட்டையில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஏம்பம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியி வி.பி. ராமலிங்கம் தாகூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சத்திகாந்த தாஸ், பா.ஜனதா கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளர் வெற்றி செல்வம், விஷ்வ ஹிந்து பரிஷத் வேல்முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நிர்வாகிகள் டாக்டர் உதயச்சந்திரன், ஸ்ரீதேவி, பீமாராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
- பொங்கல் பண்டிகையையொட்டி மணவெளி தொகுதி யில் பொதுமக்களுக்கு கரும்பு வழங்கப்பட்டது. பயனாளி களுக்கு கரும்புகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
- வேளாண் கடன் வழங்கும் சங்க தலை வர் தட்சிணா மூர்த்தி, இயக்குனர் சக்தி வேல், ஞானசேகர், ராஜா, மாயகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகையையொட்டி மணவெளி தொகுதி யில் பொதுமக்களுக்கு கரும்பு வழங்கப்பட்டது. பயனாளி களுக்கு கரும்புகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறு ப் ப ா ள ர்
ர ா மு , பொதுச்செயலாளர் சக்தி பாலன், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், கிருஷ்ண மூ ர் த் தி
ரெ ட் டி ய ா ர், வேளாண் கடன் வழங்கும் சங்க தலை வர் தட்சிணா மூர்த்தி, இயக்குனர் சக்தி வேல், ஞானசேகர், ராஜா, மாயகிருஷ்ணன், எஸ்.வி.எஸ். குமரன், ரமேஷ், கலைவாணன், தர்மன், வீரபாலன், செந்தில், தங்கதுரை, முரளி, அருள்ராஜ், விஜய், கோபு, செழியன், மோதிலால் ரமேஷ், வேலாயுதம், சக்தி, சசி, நாகமுத்து, ஆறுமுகம், ரமேஷ், குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






