என் மலர்
புதுச்சேரி

மணவெளி தொகுதி மக்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கரும்பு வழங்கிய காட்சி.
பொதுமக்களுக்கு கரும்பு வினியோகம்-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்
- பொங்கல் பண்டிகையையொட்டி மணவெளி தொகுதி யில் பொதுமக்களுக்கு கரும்பு வழங்கப்பட்டது. பயனாளி களுக்கு கரும்புகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
- வேளாண் கடன் வழங்கும் சங்க தலை வர் தட்சிணா மூர்த்தி, இயக்குனர் சக்தி வேல், ஞானசேகர், ராஜா, மாயகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகையையொட்டி மணவெளி தொகுதி யில் பொதுமக்களுக்கு கரும்பு வழங்கப்பட்டது. பயனாளி களுக்கு கரும்புகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறு ப் ப ா ள ர்
ர ா மு , பொதுச்செயலாளர் சக்தி பாலன், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், கிருஷ்ண மூ ர் த் தி
ரெ ட் டி ய ா ர், வேளாண் கடன் வழங்கும் சங்க தலை வர் தட்சிணா மூர்த்தி, இயக்குனர் சக்தி வேல், ஞானசேகர், ராஜா, மாயகிருஷ்ணன், எஸ்.வி.எஸ். குமரன், ரமேஷ், கலைவாணன், தர்மன், வீரபாலன், செந்தில், தங்கதுரை, முரளி, அருள்ராஜ், விஜய், கோபு, செழியன், மோதிலால் ரமேஷ், வேலாயுதம், சக்தி, சசி, நாகமுத்து, ஆறுமுகம், ரமேஷ், குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






