என் மலர்
நீங்கள் தேடியது "யுனைடெட் கோப்பை"
- யுனைடெட் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை வெற்றி பெற்றார்.
சிட்னி:
யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கிரீசின் மரியா சக்காரி உடன் மோதினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய நவோமி ஒசாகா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார்.






