என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 369253
நீங்கள் தேடியது "வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும்"
- கல்வி உதவித்தொகை வழங்க வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும்
- கூடுதல் இ-சேவை மையங்களை திறக்க வலியுறுத்தல்
காவேரிப்பாக்கம்:
நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்க வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 2 நாட்களாக பள்ளி படிக்கும் மாணவ, மாணவிகள் புதிய ஆதார் அட்டை பெற பள்ளி செல்லாமல் விடுப்பு எடுத்து நெமிலி தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு வந்து காத்து கிடந்தனர்.
மேலும் ஆதார் அட்டை விண்ணப்பிக்க முடியாமல் பல மாணவ மாணவிகள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இதனால் விரக்தியடைந்த பெற்றோர்கள் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் இ-சேவை மையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுத்தினர்.
×

X