என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்தியானம் கிராமத்தில் இருளர் இன மக்கள்"

    • ரூ.30.62 லட்சம் மதிப்பீட்டில் 12 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது
    • பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    கலவை:

    கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தில் இருளர் இன மக்களுக்கு ரூ.30.62 லட்சம் மதிப்பீட்டில் 12 குடியிருப்புகள் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் அசோக் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் அதிகாரிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×