என் மலர்
நீங்கள் தேடியது "சார் ஆட்சியர் ஆய்வு"
- மருத்துவம னையில் திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.
- டாக்டர்கள் மற்றும் சுகாதா ரத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரடிவாவி அரசு மருத்துவம னையில் திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து டாக்டர்கள் மற்றும் சுகாதா ரத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.






