என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை"

    • ரோந்து பணியின்போது சிக்கினார்
    • வாலிபரிடம் போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில், ஆம்பூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் (வயது 36) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×