என் மலர்
நீங்கள் தேடியது "salem district:புதன்கிழமை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் E-Consumer Grievance Redressal Meeting on Wednesday"
தெற்கு கோட்ட பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
சேலம்
சேலம் மின்பகிர்மான வட்டம் தெற்கு கோட்டத்தில் நாளை (27-ந் தேதி) புதன்கிழமை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் அன்னதானபட்டி அலுவலகத்தில் காலை 11 மனிக்கு நடைபெறுகிறது. எனவே தெற்கு கோட்ட பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு சேலம் தெற்கு கோட்டம் செயற்பொறியாளர் அன்பரசன் தெரித்துள்ளார்.






