என் மலர்
நீங்கள் தேடியது "காலை 7 மணி முதல் வேலை நிறுத்தம்"
- தாக்குதல் நடத்தியதாக புகார்
- போலீசார் பேச்சுவார்த்தை
ஆம்பூர்:
ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ரவீந்திரன் என்பவர் ஊராட்சி துப்புரவு பெண் தொழிலாளி மணி மனைவி சிவகாமி (வயது 45) என்பவரை தாக்கியதாகவும், திட்டியதாகவும் கூறி பெரியங்குப்பம் ஊராட்சி 9-வது வார்டு துப்புரவு தொழிலாளர்கள் இன்று காலை 7 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.






