என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலாற்றில் இருந்து மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்"

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா போலீசார் மாதனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது கீழ் முழங்கை சேர்ந்த காந்தி (வயது 40), வாசுதேவன் (53) ஆகியோர் பாலாற்றில் இருந்து மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்தனர்.

    ×