என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்க ளுக்கு யோகா பயிற்சி"

    • பாட புத்தகங்களும், நோட்டு களும் வழங்கப்பட்டது
    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்

    போளூர்:

    ஜவ்வாது மலை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றன்ர்.

    முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளியின் தலைமை யாசிரியர் மன்னார் சாமி அனைவரையும் வரவேற்றறு வாழ்த்தினார்.

    பின்னர் மாணவர்க ளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கியது. இதனை யடுத்து பாட புத்தகங்களும், நோட்டு களும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் உதவி ஆசிரியர்கள் அருள், வைத்தியநாதன், முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×