என் மலர்
நீங்கள் தேடியது "சுவாமி ஊர்வலம்"
- பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற்றது
- பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடச்சேரி கிராமத்தில் சென்னகேசவ பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதில் 8-ம் நாள் திருவிழாவை யொட்டி நேற்று குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






