என் மலர்
நீங்கள் தேடியது "பொதுக்கூட்ட பந்தகால்"
- வருகிற 11-ந் தேதி வருகிறார்
- பூமி பூஜை நடந்தது
வேலூர்:
வேலூர் அருகே கந்தனேரியில் வருகிற 11-ந் தேதி பா.ஜ.க. சார்பில் நடைபெறும், 9 ஆண்டுகால சாதனை விளக்க பொது கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளார்.
இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தில், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே. எஸ் நரேந்திரன் தலைமையில் இன்று பூமி பூஜை நடைபெற்றது.
இதில் பா.ஜ.க. மாநில பொதுச்செ யலாளர் கார்த்தியாயினி, மாநிலச் செயலாளர் வெங்கடேசன்,
வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன் 18-வது வார்டு உறுப்பினர் சுமதி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






