என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் Complaint at Sewwaipet police station"

    • கடந்த 9-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்

    சேலம்:

    சேலம் குகை ஆறுமு கப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வர் பாலாஜி சுப்பிர மணியன் (வயது 40). இவர் கடந்த 9-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

    அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுபற்றி செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜி சுப்பிர மணியன் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×