என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூஜை நிறைவு விழா"

    • தினந்தோறும் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பாப்பாரப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி திரவுபதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது.

    அதன் தொடர்ச்சியாக தினந்தோறும் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று மண்டல பூஜை நிறைவு விழாவில் திரௌபதி அம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார் இதில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×