என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ கொண்டு வாரம்"

    • கந்தர்வகோட்டையில் தீயணைப்பு துறை சார்பில் தீ கொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டது
    • நிலைய அலுவலர் குமரேசன் தலைமையில் காவலர்கள் முக்கிய கடைவீதிகளிலும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கந்தர்வகோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீ கொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டது. பனிக்காலத்தில் இறந்த காவலர்களின் பணியை நினைவு கூறும் வகையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும் என்ற வகையில் நிலைய அலுவலர் குமரேசன் தலைமையில் காவலர்கள் முக்கிய கடைவீதிகளிலும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


    ×