என் மலர்
நீங்கள் தேடியது "மகாகும்பாபிசேக விழா"
- கும்பாபிேஷகம் நடந்தது
- பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் வரசித்தி விநாயகர் கோவிலில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 14-ந்தேதி மகாகும்பாபிசேக விழா நடைபெற்றது.
இதைமுன்னிட்டு நேற்று மாலை ஆண்டு பூர்த்தி வருடாபிஷேக பூஜை ஹோமத்துடன் நடைபெற்றது.
பின்னர் வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்.






