என் மலர்
நீங்கள் தேடியது "மினி பஸ்களில் ஆய்வு"
- சாலை விதிகளை மீறி மினி பஸ்கள் இயக்கப்படுகிறதா? என சோதனை நடந்தது.
- ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் இயங்கி வரும் மினி பஸ்களில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து ஊட்டி நகர மத்திய காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் ஆலோசனையின்படி சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாலை விதிகளை மீறி மினி பஸ்களை இயக்கிய நடத்துனர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், சீருடை அணியாதவர்கள், அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.






