என் மலர்
நீங்கள் தேடியது "பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொடி ஏற்றும் விழா"
- கடந்த 23-ம் தேதி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு, ஏ.கே.படவேடு, அனந்தபுரம், புதூர், குப்பம், கல்பட்டு, கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொடி ஏற்றும் விழா கடந்த 23-ம் தேதி நடைபெற்றது.
போளூர் வடக்கு ஒன்றிய பாமக செயலாளர் வீரமணி தலைமையில் நடந்த இந்தவிழாவில் திருவண்ணாமலை மேற்கு மாவட்ட பாமக செயலாளர் இல.பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






