என் மலர்
நீங்கள் தேடியது "மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது"
- பிரதோஷத்தையொட்டி நடந்தது
- பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஸ்ரீமான் சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப் புஅபிஷேகம் செய்து பூஜையுடன் மகா தீபாரா தனை நடைபெற்றது.
நந்தி பகவானுக்கும் பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்து அருகம்புல் மாலை மலர் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






