என் மலர்
நீங்கள் தேடியது "பேரூராட்சி கவுன்சிலர்கள்அலுவலர்கள் உடன் இருந்தனர்"
- வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை
- கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்பு
செங்கம்:
செங்கம் அடுத்துள்ள புதுப்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவனன் ஆய்வு செய்தார்.
புதுப்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் அரசு சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து அவர்ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி தலைவர் செல்வ பாரதி மனோஜ்குமார், செயல் அலுவலர் உஸ்னாபி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.






