என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடங்கம் சுப்பிரமணி"

    • தருமபுரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் நியமனம்.
    • தருமபுரி மேற்கு மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், நியமனம்.

    தருமபுரி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் 15-வது பொதுத்தேர்தல் பேரூர், ஒன்றிய, பகுதி, நகர, மாநகர, மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகள் விபரம் வெளியிட்டுள்ளார்.

    அதன் விபரம் வருமாறு:-

    தருமபுரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, துணை செயலாளர்கள் உமாசங்கர், ஆறுமுகம், ரேணுகாதேவி, பொருளாளர் தங்கமணி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தர்மசெல்வன், நடராசன், பொதுக்குழு உறுப்பினர்கள் மணி, வேலுமணி, சேகர், சரசுவதி, ஒன்றிய கழக செயலாளர்கள் தருமபுரி மேற்கு சேட்டு, கிழக்கு சண்முகம், நல்லம்பள்ளி மேற்கு வைகுந்தன், மத்திய மல்லமுத்து, பாலக்கோடு கிழக்கு கருணாநிதி, ஏரியூர் செல்வராஜ், பென்னாகரம் வடக்கு சபரிநாதன், தெற்கு முருகேசன், தருமபுரி நகர செயலாளர் நாட்டான் மாது, பேரூர் கழக செயலாளர்கள் பாப்பிரெட்டிப்பட்டி ஜெயசந்திரன், பென்னாகரம் வீரமணி.

    தருமபுரி மேற்கு மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், செயலாளர் பழனியப்பன், துணை செயலாளர்கள் மணி, கிருஷ்ணகுமார், ராஜகுமாரி, பொருளாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சென்னகிருஷ்ணன், சித்தார்த்தன், மனோகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் வாசுதேவன், லட்சுமணன், தேவேந்திரன், மோகன், சையத்முர்த்துஜா, கலைவாணி, ஒன்றிய கழக செயலாளர்கள் சக்திவேல், மாது, முத்துகுமார், சரவணன், செங்கண்ணன், ரத்தினவேல், நெப்போலியன், சிவபிரகாசம், சந்திரமோகன், சவுந்தரராசு, வேடம்மாள், முனியப்பன், அன்பழகன், கிருஷ்ணன், கோபால், பேரூர் கழக செயலாளர்கள் பொ.மல்லாபுரம் கவுதமன், கம்பைநல்லூர் மோகன், கடத்தூர் மோகன், அரூர் முல்லைரவி, மாரண்டஅள்ளி வெங்கடேசன், பாலக்கோடு முரளி.

    ×