என் மலர்
நீங்கள் தேடியது "அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை"
- திருவண்ணாமலையில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
இதில் அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் கல்யாண சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






