என் மலர்
நீங்கள் தேடியது "114-வது பிறந்த நாள் விழா"
- அமைச்சர் காந்தி மாலை அணிவிப்பு
- நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் விசி.மோட்டூரில் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, வினோத் காந்தி, ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட், நகர செயலாளர் பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகரமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.






