என் மலர்
நீங்கள் தேடியது "வாள் சண்டை பயிற்சி"
- 3 விதமான போட்டிகள் நடந்தது
- ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வாள் சண்டை பயிற்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் கருணாநிதி முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன், உடற்பயிற்சி ஆசிரியர்கள் அமுதா, அன்புக்கரசு மற்றும் குழுவினர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு 3 விதமான வாள் சண்டை பயிற்சியை தொடங்கி வைத்தார்.
இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் சாந்தி, தசக்குமார், ஆசிரியர்கள் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர். முடிவில் ஆசிரியர் சுப்பிரமணி நன்றி கூறினார்.






