என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "15-ந்தேதி மதுபான கடைகள் மூடல்"

    • 15-ஆம் தேதி, திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் மதுபானக்கடைகள் மூடப்படும் என்றும்,
    • இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக்கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் அனைத்தும் 15-ஆம் தேதி, திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் மதுபானக்கடைகள் மூடப்படும் என்றும்,

    இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    ×