என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவர் தின விழா கொண்டாட்டம்"

    • சிறப்பு விருந்தி னராக உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந்த் கலந்து கொண்டார்.
    • மருந்து சேவைகளை கூறி கேக் வெட்டி நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது.

    மருத்துவர் உதயக்குமார் தலைமையில் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தி னராக உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந்த் கலந்து கொண்டு மருந்து சேவைகளை கூறி கேக் வெட்டி நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவர்கள்செ, விலியர்கள், பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×