என் மலர்
நீங்கள் தேடியது "தாங்களாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள பணி ஆணைகளை வழங்கினார்."
- ரூ.7 கோடியே 75 லட்சம் மதிப்பீ ட்டிலான பணி ஆணை
- 369 பயனாளிகள் பயனடைந்தனர்.
ராணிப்பேட்டை:
தமிழக முதல் அமைச்சர் டு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.
பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் சாவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள 369 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வீதம் ரூ.7 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டிலான பணி ஆணை களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.






