என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலங்குடி காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி ஆய்வு"

    • ஆலங்குடி காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி ஆய்வு செய்தார்
    • பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் சரகத்திற்குட்பட்ட ஆலங்குடி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது சரகர் காவல் துணை கண்காணிப்பாளர் வடிவேல் மற்றும் காவல் ஆய்வாளர் அழகம்மை சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். அப்போது காவல் நிலையத்தில் உள்ள கோ ப்புகளை பார்வையிட்டார். ஆய்வுக்குப் பிறகு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    ×