என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியலூரில் புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு"

    • அரியலூரில் புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • அலுவலக பணியாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த ஏழுமலை பணி மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, கன்னியாக்குமாரி துணை ஆட்சியராக பதவி வகித்து வந்த

    பா.சரவணன் அரியலூர் வருவாய் கோட்டாட்சியராக பணிமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சரவணன் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, அலுவலக பணியாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×