என் மலர்
நீங்கள் தேடியது "புதிய எஸ்.பி.க்கள்"
- பவுன் குமார் ரெட்டி சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு மாற்றம்
- கார்த்திகேயன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றியவர்.
திருவண்ணமலை:
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய எஸ்பியாக டாக்டர் கார்த்திகேயன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி ஆக இருந்த பவுன் குமார் ரெட்டி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மாற்றப்ப ட்டுள்ளார்.
இவர் திருவண்ணாமலை எஸ்பியாக நியமிக்கப்பட்டு ஒரு வருடம் தான் ஆகிறது.






