என் மலர்
நீங்கள் தேடியது "இங்கிலாந்து-இந்தியா கிரிக்கெட் தொடர்"
இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND #JamesVince
இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்த அலெக்ஸ் ஹேல்ஸ் காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக தாவித் மலன் அணியில் சேர்க்கப்பட்டார்.
நாளை இந்தியா ‘ஏ’- இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதில் விளையாடுவதற்காக தாவித் மலன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சாம் குர்ரானை இங்கிலாந்து அனுப்பியுள்ளது. தற்போது தாவின் மலனை அனுப்பியுள்ளது.

தாவித் மலன்
இங்கிலாந்து - இந்தியா இடையிலான தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹெட்டிங்லேயில் செவ்வாய்க்கிழமை நடக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின்போது கீழே விழுந்த சாஹலை, நெய்மருடன் ஒப்பிட்டு மேக்ஸ்வெல் ட்ரோல் செய்துள்ளனார். #ENGvIND
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில் அணி காலிறுதியில் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்து வெளியேறியது. உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு முன் காலில் ஏற்பட்ட காயத்திற்காக நட்சத்திர வீரரான நெய்மர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
போதுமான பயிற்சி ஆட்டத்தில் விளையாட நேரம் கிடைக்கவில்லை. நேரடியாக உலகக்கோப்பையில் களம் இறங்கினார். எதிரணி வீரர்கள் அவரது காலை தட்டினாலே கீழே விழுந்து உருண்டு விடுவார். ஒரு போட்டியில் அல்ல. எல்லாப் போட்டிகளிலும் இப்படி நடந்ததால் நெய்மர் விமர்சனத்திற்கு உள்ளானார். அவர் 14 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது என்று கணக்குப்போடும் அளவிற்கு உள்ளானார்.
அத்துடன் மட்டுமல்லாம் நெய்மர் சேலஞ்ச் என்று உருவாக்கி, நெய்மர் என்றதும் கீழே விழுந்து உருளுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு ட்ரோல் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று நாட்டிங்காமில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் நாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது சுழற்பந்து வீச்சாளரான சாஹல் பீல்டிங் செய்யும்போது கீழே விழுந்தானர். விழுந்ததும் கால் மூட்டை பிடித்துக்கொண்டு உருண்டார்.
இந்த காட்சியை வைத்து ‘கிரிக்கெட்டின் நெய்மர்’ என்று மேக்ஸ்வெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரோல் செய்துள்ளார். அதேபோல் கிரிக்கெட் ரசிகர்களும் சாஹலை ட்ரோல் செய்து வருகின்றனர்.