என் மலர்
நீங்கள் தேடியது "road walk"
- கருட வாகனத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா வந்தார்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
புதுக்கோட்டை:
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நான்காவது நாளான நேற்று சத்தியமூர்த்தி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






