என் மலர்
நீங்கள் தேடியது "Realme GT Neo 3 Thor"
- ரியல்மி ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட் நைட்ரோ புளூ நிறத்தில் கிடைக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
ரியல்மி நிறுவனம் அதன் GT நியோ 3 மாடல் ஸ்மார்ட்போனை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இதையடுத்து கடந்த வாரம், அதன் ஸ்பெஷல் எடிஷனை அந்நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனான இதற்கு ரியல்மி GT நியோ 3 தார்: லவ் மற்றும் தண்டர் என்று பெயரிடப்பட்டு இருந்தது.
இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் உடன் தீம் கார்டுகள், வால்பேப்பர், ஸ்டிக்கர்கள், மெடல் மற்றும் சிம் கார்டு டிரே ஆகியவை வழங்கப்படுகின்றன. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT நியோ 3 மாடலில் இருக்கும் அதே அம்சங்கள் தான் இதிலும் உள்ளன. அந்த வகையில் 6.7 இன்ச்ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், மீடியாடெக் டைமென்சிட்டி 8100 பிராசஸர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கிறது.

கேமராவை பொருத்தவரை 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா இடம்பெற்று உள்ளது. இதில் அதிகபட்சமாக 150 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 15 நிமிடங்களில் இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.
இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட் நைட்ரோ புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 42 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நேற்று முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அறிமுக சலுகையாக ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு 5 சதவீதம் உடனடி டிஸ்கவுண்ட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT நியோ 3 மாடலில் இருக்கும் அதே அம்சங்கள் தான் இதிலும் உள்ளன.
- 15 நிமிடங்களில் இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.
ரியல்மி நிறுவனம் அதன் GT நியோ 3 மாடல் ஸ்மார்ட்போனை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில், தற்போது அதன் ஸ்பெஷல் எடிஷனை அந்நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனான இதற்கு ரியல்மி GT நியோ 3 150 வாட் தார்: லவ் மற்றும் தண்டர் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் உடன் தீம் கார்டுகள், வால்பேப்பர், ஸ்டிக்கர்கள், மெடல் மற்றும் சிம் கார்டு டிரே ஆகியவை வழங்கப்படுகின்றன. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT நியோ 3 மாடலில் இருக்கும் அதே அம்சங்கள் தான் இதிலும் உள்ளன.

அந்த வகையில் 6.7 இன்ச்ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், மீடியாடெக் டைமென்சிட்டி 8100 பிராசஸர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கிறது. கேமராவை பொருத்தவரை 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா இடம்பெற்று உள்ளது.
இதில் அதிகபட்சமாக 150 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 15 நிமிடங்களில் இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம். இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட் நைட்ரோ புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 42 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






