என் மலர்
நீங்கள் தேடியது "Prosecution under the Pokcho Act"
- பெற்றோர் போலீசில் புகார்
- கைது செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை, நவல்பூர் பகுதியை சேர்ந்தவர் தயா ளன் (வயது 48). இவர், பள்ளி யில் வேன்டிரைவராக பணி யாற்றி வருகிறார். இந்த நிலையில் வேனில் சென்ற 14 வயது மாணவியிடம் தயாளன் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர்ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தயாளனை கைது செய்தனர்.






