என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power outages in all the villages around the city"

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 9 மணி முதல் மாலை 5 மணி வரை துண்டிப்பு.

    போளூர்:

    போளூர் துணை மின் நிலையத்தில் (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை போளூர் டவுன், அத்திமூர், மண்டகொளத்தூர், ராந்தம், ஜடாதாரி குப்பம், கலசப்பாக்கம், பெலாசூர், வாட்டர் ஒர்க்ஸ், குன்னத்தூர் கொம்பனந்தல், முருகா பாடி மற்றும் போளூர் நகரை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இத்தகவலை போளூர் செயற்பொறியாளர் எஸ். எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.

    ×