என் மலர்
நீங்கள் தேடியது "Pattimanda speaker darshan"
- சிறப்பு வழிபாடு நடந்தது.
- பட்டிமன்ற பேச்சாளர் ராஜா கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கடலூர்:
பண்ருட்டி தன்வந்திரி பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழ மையையொட்டி சிறப்பு வழிபாடுநடந்தது. மூலவர்தன்வந்திரி பகவான் திருப்பதி சீனிவாசனாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சிறப்பு வழி பாட்டில் பட்டிமன்ற பேச்சா ளர் ராஜா கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.அவருடன் பட்டிமன்ற குழுவினரும் வந்து சாமிதரிசனம்செய்தனர். இவர்களை பண்ருட்டி ஆரிய வைசிய சமூகத்தினர் வரவேற்றனர்.






