என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paranthaman"

    • அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ராஜினாமா செய்தார்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு முதல் பதவி வகித்த நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றதை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நேற்று அப்பதவியில் இருந்து விலகினார்.

    இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சிண்டிகேட் பொறுப்பில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ×