என் மலர்
நீங்கள் தேடியது "Ornamental Puja"
- சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது
- பல்வேறு கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மிட்டாளம் ஊராட்சி பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற ஊட்டல் தேவஸ்தான கோவிலில் ஆடி பெருக்கு முன்னிட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.
இந்த கோவிலில் இன்று குளத்தில் உள்ள புனித நீர் தொட்டியில் உள்ள நீரை தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்கள் தலை மேல் ஊற்றி பிறகு அங்குள்ள பல்வேறு கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.






