என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "non-functioning of electric lights"

    • சில மாதங்களுக்கு முன்பு விரிவாக்கப்பணிகள் நடைபெற்றது. அப்போது சென்டர்மீடியன் அமைக்க ப்பட்டு உயர்கோபுர மின்வி ளக்குகள் பொருத்தப்பட்டது.
    • இதில் வட்டாட்சியர் அலுவ லகம் முதல் கொண்டம நாயக்கன்பட்டி வரை அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் எரிவதில்லை.

    ஆண்டிபட்டி:

    மதுரை-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விரிவாக்கப்பணிகள் நடைபெற்றது. அப்போது சென்டர்மீடியன் அமைக்க ப்பட்டு உயர்கோபுர மின்வி ளக்குகள் பொருத்தப்பட்டது.

    இதில் வட்டாட்சியர் அலுவ லகம் முதல் கொண்டம நாயக்கன்பட்டி வரை அமைக்கப்பட்ட உயர்கோ புர மின்விளக்குகள் எரிவதில்லை.

    இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த உயர்கோபுர மின்விளக்கு களை விரைவில் பயன்பா ட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×