என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Year's Birth"

    • புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு போளூரில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அதேபோல் தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    பொதுமக்கள் கேக் வெட்டியும் இனிப்பு கொடுத்தும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    ×