என் மலர்

  நீங்கள் தேடியது "Murray"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் செரீனா, ஷரபோவா, முர்ரே ஆகியோருக்கு தரநிலை வழங்கப்படவில்லை.
  கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.

  இந்த தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படுவது சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடராகும். இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டி நடைபெறும்.  இந்த தொடரில் முன்னணி வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், ஷரபோவா மற்றும் முர்ரே ஆகியோர் பங்கேற்று விளையாடுகிறார்கள்.  ஆனால் இவர்களுக்கு இந்த தொடருக்கான தரநிலை வழங்கப்படவில்லை. ரபெல் நடால், சிமோனா ஹாலெப் முதல் இடத்தை பிடித்துள்ளனர். பெடரர் 2-ம் இடத்தை பிடித்துள்ளார்.

  சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வரும் திங்கட்கிழமை (13-ந்தேதி) தொடங்குகிறது.
  ×