search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moto G42"

    • மோட்டோ G42 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு-HD+ OLED டிஸ்ப்ளே உடன் வந்துள்ளது.
    • ப்ளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மோட்டோரோலா நிறுவனம் கடந்த மாத தொடக்கத்தில் அதன் புதிய ஜி-சீரிஸ் போன்களான மோட்டோ ஜி62 மற்றும் மோட்டோ ஜி42 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்நிறுவனம் இன்று இந்தியாவில் மோட்டோ G42 ஸ்மார்ட்போனை லான்ச் செய்து உள்ள. மோட்டோ G52, மோட்டோ G82 5G, மோட்டோ G71 5G போன்ற G-சீரிஸ் ஃபோன்கள் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக G42 மாடல் வந்துள்ளது.

    ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மோட்டோ G42 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் எஸ்.பி.ஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக ரூ.1000 தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது. மோட்டோ G42 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு-HD+ OLED டிஸ்ப்ளே, பஞ்ச்-ஹோல் கட்அவுட் மற்றும் கண் பாதுகாப்பிற்காக நைட் மோட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் வருகிறது.


    இதுதவிர கிராபிக்ஸிற்காக Adreno 610 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயகுங்தளம், 20W வேகமான சார்ஜிங், 5000mAh பேட்டரி என எண்ணற்ற அம்சங்கள் இதில் உள்ளது. மோட்டோ G42-வில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட்/டெப்த் ஹைப்ரிட் லென்ஸ் மற்றும் 2MP மைக்ரோ ஷூட்டர் ஆகியவை அடங்கிய டிரிபிள் கேமரா செட்டப்பைக் கொண்டுள்ளது.

    செல்ஃபி மற்றும் வீடியோ கால் செய்ய முன்புறத்தில் 16MP ஸ்னாப்பர் கேமரா உள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் C மற்றும் NFC. டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் சிம் ஆதரவுடன் வருகிறது. பாதுகாப்புக்காக பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டு உள்ளது. ப்ளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • மோட்டோ G52, மோட்டோ G82 5G, மோட்டோ G71 5G போன்ற G-சீரிஸ் ஃபோன்கள் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக G42 மாடல் வருகிறது.
    • மோட்டோ G42 ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட்டப் உடன் வருகிறது.

    மோட்டோரோலா நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் புதிய ஜி-சீரிஸ் போன்களான மோட்டோ ஜி62 மற்றும் மோட்டோ ஜி42 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இப்போது, ​​இந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் மோட்டோ G42 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகத் தெரிகிறது. மோட்டோ G52, மோட்டோ G82 5G, மோட்டோ G71 5G போன்ற G-சீரிஸ் ஃபோன்கள் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக G42 மாடல் வருகிறது.

    ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், வருகிற ஜூலை முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மோட்டோ G42 ஸ்மார்ட்போனின் பேஸ் மாடல் ரூ.15 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


    மோட்டோ G42 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு-HD+ OLED டிஸ்ப்ளே, பஞ்ச்-ஹோல் கட்அவுட் மற்றும் கண் பாதுகாப்பிற்காக நைட் மோட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் வருகிறது. இதுதவிர கிராபிக்ஸிற்காக Adreno 610 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயகுங்தளம், 20W வேகமான சார்ஜிங், 5000mAh பேட்டரி என எண்ணற்ற அம்சங்கள் இதில் உள்ளது.

    மோட்டோ G42-வில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட்/டெப்த் ஹைப்ரிட் லென்ஸ் மற்றும் 2MP மைக்ரோ ஷூட்டர் ஆகியவை அடங்கிய டிரிபிள் கேமரா செட்டப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால் செய்ய முன்புறத்தில் 16MP ஸ்னாப்பர் கேமரா உள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் C மற்றும் NFC. டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் சிம் ஆதரவுடன் வருகிறது. பாதுகாப்புக்காக பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டு உள்ளது.

    ×