search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mobiistar"

    மொபிஸ்டார் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் நாட்ச் டிஸ்ப்ளே, ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. #Mobiistar #smartphone



    மொபிஸ்டார் நிறுவம் இந்தியாவில் எக்ஸ்1 நாட்ச் எனும் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

    மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், ஃபேஸ் அன்லாக் வசதி, டூயல் 4ஜி வோல்ட்இ வசதி, 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1498x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர்
    - IMG பவர் விஆர் ரோக் GE8300
    - 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் ஷைன், மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் 2 ஜி.பி. ரேம் விலை ரூ.8,499 என்றும், 3 ஜி.பி. ரேம் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன் இந்தியா முழுக்க ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
    மொபிஸ்டார் நிறுவனம் இந்தியாவில் சி1 ஸ்மார்ட்போனினை ஃபேஸ் அன்லாக் வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. #smartphone



    மொபிஸ்டார் நிறுவனம் இந்தியாவில் சி1 என்ற பெயரில் புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 5.34 இன்ச் FWVGA+ டிஸ்ப்ளே கொண்டிருக்கும் மொபிஸ்டார் சி1 ஸ்மார்ட்போன் குவாட்கோர் மீடியாடெக் MT6739 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் கொண்டுள்ளது. புது ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படாமல், ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    மொபிஸ்டார் சி1 ஷைன் சிறப்பம்சங்கள்:

    - 5.34 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 டிஸ்ப்ளே
    - 1.28 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
    - பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
    - 2 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    மொபிஸ்டார் சி1 ஷைன் ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் ஸ்பேஸ் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.6,100 விலையில் கிடைக்கும் மொபிஸ்டார் சி1 ஸ்மார்ட்போன் டிசம்பர் 15 முதல் நாடு முழுக்க சுமார் 500க்கும் அதிக விற்பனையாளர்களிடம் கிடைக்கும். #smartphone
    மொபிஸ்டார் ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் விலை குறைந்த ஐந்து ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #Smartphones


    வியட்நாமை சேர்ந்த மொபிஸ்டார் ஸ்மார்ட்போன் நிறுவனம் XQ டூயல் மற்றும் CQ செல்ஃபி ஸ்மார்ட்போன்களின் மூலம் மே மாதத்தில் இந்தியாவில் கால்பதித்தது. தற்சமயம் மொபிஸ்டார் நிறுவனம் ஐந்து புதிய ஸ்மார்ட்போன்களை ஆஃப்லைன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் எஸ்.ஓ.சி. விவரங்கள் மற்றும் ஆன்ட்ராய்டு வெர்ஷன் சார்ந்த விவரங்களை வழங்கவில்லை. 

    புதிய ஸ்மார்ட்போன்கள் மொபிஸ்டார் சி1 லைட், சி1, சி2, இ1 செல்ஃபி மற்றும் எக்ஸ்1 டூயல் என அழைக்கப்படுகின்றன. 



    மொபிஸ்டார் சி1 லைட் சிறப்பம்சங்கள்:

    - 5.34 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 2.75D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2700 எம்ஏஹெச் பேட்டரி



    மொபிஸ்டார் சி1 சிறப்பம்சங்கள்:

    - 5.34 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 2.75D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி



    மொபிஸ்டார் சி2 சிறப்பம்சங்க்ள்:

    - 5.34 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 2.75D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி



    மொபிஸ்டார் இ1 செல்ஃபி சிறப்பம்சங்கள்:

    - 5.34 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 2.75D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 13 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி



    மொபிஸ்டார் எக்ஸ்1 டூயல் சிறப்பம்சங்கள்:

    - 5.34 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 2.75D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737 பிராசஸர்
    - மாலி T720 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 13 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    இந்தியாவில் மொபிஸ்டார் சி1 லைட், சி1, சி2, இ1 செல்ஃபி மற்றும் எக்ஸ்1 டூயல் ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.4,340, ரூ.5,400, ரூ.6,300, ரூ.8,400 மற்றும் ரூ.10,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள் நாடு முழுக்க சுமார் 600 விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. இத்துடன் இந்தியா முழுக்க சுமார் 1000 சர்வீஸ் சென்ட்டர்களின் மூலம் சிறப்பான அனுபவத்தை நுகர்வோருக்கு வழங்க இருக்கிறது. #Mobiistar #Smartphones
    ×