என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Merchant Missing"

    • கடந்த மாதம் 27-ந்தேதி சென்னைக்கு சென்று செல்போன் சர்வீஸ் செய்து வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
    • நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    பொன்னேரி:

    பொன்னேரி பாலாஜி நகரைச்சேர்ந்தவர் மகேஷ் (37). இவர் பொன்னேரி ரெயில்வே சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    கடந்த மாதம் 27-ந்தேதி சென்னைக்கு சென்று செல்போன் சர்வீஸ் செய்து வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதனால் அவரது குடும்பத்தினர் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×