என் மலர்
நீங்கள் தேடியது "megathathu issue"
- தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் அனைத்துக் கட்சி குழு இன்று டெல்லி செல்கிறது.
- காவிரியில் தமிழக அரசின் உரிமையை நிலைநாட்டுவோம் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
மேகதாது விவரகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றக் கட்சி தலைவர்களின் குழு இன்று டெல்லி செல்கிறது.
நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடகா அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்துகின்றனர்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் அனைத்துக் கட்சி குழு இன்று டெல்லி செல்கிறது.
காவிரியில் தமிழக அரசின் உரிமையை நிலைநாட்டுவோம் என முதல்வர் குறிப்பிட்டிருந்த நிலையில் பயணம் செய்கின்றனர்.






